12 கருத்துரைகள்
  1. நன்றி.
    வாங்கிப் படிக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்லதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. //இவை சிலருக்கு வாசல்கள், சிலருக்கு ஜன்னல்கள், சிலருக்குப் பிரகாரம், சிலருக்குக் கருவறை... அவரவர்க்கு ஏற்ப ஒளியின் பெருக்கம். அவரவர்க்கு ஏற்ப இறைவனின் நெருக்கம்.//

    //எதிலிருந்து எதுவுமில்லாமல் போக முடியாதோ, எந்த நம்பிக்கை அழியாதோ, எந்த மகிழ்ச்சி குறையாதோ, கண்ணீர்த் துளிகளினூடே தெரியும் எந்த முகத்தை மறைக்காதோ, அந்த நிரந்தரத்தின் எல்லையோரத்துக்கே இத் தத்துவங்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன.//

    அடேயப்பா!உணர்வுப் பூர்வமான அறிமுகம்.உங்கள் வார்த்தைகள் எல்லாம் கவிதை..கவிதை..

    இந்த வரிகளை எழுதும்போது இருந்த உங்களின் மனநிலை சத்தியத்தை எழுத வைத்திருக்கிறது.கடவுள்த்தன்மை குறித்து இவற்றைத் தளமாக வைத்து தனிக் கவிதையாக முயற்சியுங்கள் நிலாமகள்.

    கை கூப்பி வணங்குகிறேன் உங்கள் தமிழை.

    ReplyDelete
  4. தங்கள் பாராட்டுக்கு தற்போது தகுதியற்றவளாயிருக்கிறேன் நான். மன்னிக்கவும் ஜி. அந்த வரிகளை வார்த்தவள் நானல்ல. திருத்தம் செய்திருக்கிறேன். முடிந்தால் மறுமுறை பதிவை வாசிக்கவும். தங்கள் அன்பு நிறை ஆசிகளால் இன்னும் செம்மையடைவேன் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் உள்ளது. தெளிவற்ற பதிவுக்காய் வருந்துகிறேன்.

    ReplyDelete
  5. @சந்தான கிருஷ்ணன்...

    @வெங்கட் நாகராஜ்...

    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. இப்படி பல நூல்களை பற்றி அறிமுகம் செய்து வைக்கும் தங்களுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  7. parattugal
    samuga nar sinthai uruvakkuvathu parattukkuriyathu
    polurdhayanithi

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  9. @கோவை 2 டெல்லி...
    படிக்கும் போதே குறிப்பெடுக்கும் பழக்கத்தால் பகிர்வும் சுலபமாகிறது தோழி ! தொடர்ந்த கருத்துரை இடல்களுக்கு நன்றியும்...

    ReplyDelete
  10. @ polurdhayanithi...

    @ மகாதேவன்-V.K...

    முதல் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி நண்பர்களே...!!

    ReplyDelete
  11. ஆஹா...அற்புதம்!



    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    ReplyDelete
  12. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...

    மிக்க நன்றி ஐயா...! தங்கள் வருகையும் ஊக்குவிப்பும் மகிழ்விக்கிறது என்னை.

    ReplyDelete