6 கருத்துரைகள்
  1. அழகாய் தந்தையின் பாசத்தை சொல்லி சென்ற கவிதை கடைசி கேள்வியை படித்து மனது கனத்து போனது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ... சில சமயங்களில் சாத்தான்கள் கடவுள்களாகவும் கடவுள்கள் சாத்தான்கள் ஆகவும் மாறித் தொலைக்கின்றனர்.

      Delete
  2. //கவியரங்கத்தில் எழுதி வாசித்த எனது கவிதை.//

    கவிதையும் தலைப்பும் மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.... ஊக்கம் தரும் சொற்கள் எப்போதும் உங்களுடையது.

      Delete