8 கருத்துரைகள்
  1. //எதிர்பார்த்தது நழுவும் போதெல்லாம் நம்பிக்கையை விடாதே பிடி// கருத்துள்ள பகிர்வு.

    நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள் சகோ. நலம் தானே?

    ReplyDelete
    Replies
    1. நலமே சகோ. எனக்கும் உங்களை எல்லாம் சந்திக்கும் பெருமகிழ்வு வலைப் பூவில் தானே...

      Delete
  2. எத்தனை வகையான பிடிகள்.. இத்தகைய பிடி(ப்பு)களுக்குள்தானே வாழ்வின் துடிப்பு அடங்கிக்கிடக்கிறது. ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை. நிறை இலக்கிய இதழில் வெளியானமைக்கு வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும் நன்றியும் தோழி. எப்போதேனும் பூததாலும் வாசனை ஈர்க்கும்படி இருப்பது மகிழ்ச்சி.

      Delete
  3. // உழுதவன் நெல்லை
    சாக்கில் பிடித்து
    அழிந்த விலைக்கு விற்கும்போது
    ஒட்டுமொத்த உலகை
    சபித்தே ஆற்றுவான்
    எரியும் வயிற்றை //

    நடந்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. எந்த நிலையிலும் ஒரு விவசாயி மகளென்னும் உணர்வோடு இருக்கிறேன் சகோ. தங்கள் வருகையும் பகிரவும் மகிழ்வெனக்கு.

      Delete
  4. கவிதை நன்றாக இருக்கிறது.

    //உறவும் நட்பும் விலகாதிருக்க
    பசைபோல் அன்பை
    சேர்த்துப் பிடி//

    அன்பு ஒரு வழி பாதையாக இருபக்கமும் இருந்தால் நல்லது


    // உழுதவன் நெல்லை
    சாக்கில் பிடித்து
    அழிந்த விலைக்கு விற்கும்போது
    ஒட்டுமொத்த உலகை
    சபித்தே ஆற்றுவான்
    எரியும் வயிற்றை //

    வேறு என்ன செய்யமுடியும்?

    ReplyDelete
  5. சரியாக சொன்னிர்கள் தோழி. வருகையும் கருத்தும் மேலும் என்னை எழுதத் தூண்டும். நன்றி!

    ReplyDelete