9 கருத்துரைகள்
 1. உங்கள் விமர்சனம் புத்தகத்தினை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. அடுத்த தமிழகப் பயணத்தில் வாங்கிட குறித்து வைத்துக் கொண்டேன்.....

  ReplyDelete
 2. விமர்சனம் மிகவும் அருமை...

  ReplyDelete
 3. புத்தக விமர்சனம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. அருமையான விமரிசனம்!

  ReplyDelete
 5. மீன்குஞ்சுக்கு நீந்தவும் கற்றுத் தர வேண்டுமா?

  புத்தக விமர்சனம் அருமை..!

  ReplyDelete
 6. விமர்சனம் அருமை. புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டியது.

  ReplyDelete
 7. சிறப்பான விமர்சனம் .ஆழமானப் பாசப்பிணைப்பை வெளிக்கொண்டுவரும் படைப்பு என்று கருதுகின்றேன்

  ReplyDelete
 8. மீராவைப் படித்திருக்கிறேனா, நினைவுக்கு வரவில்லை. புத்தகக் கடைக்குப் போனால் இனி இவரைப் பற்றி நினைவுக்கு வரும்படி வலிக்காமல் கீறியிருக்கிறீர்கள். 'கற்பனைகள்-காகிதங்கள்' மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 9. மகளின் நூலறிமுகத்துடன் ஒன்றிரண்டு வரிகள் அப்பாவின் வரிகளும் சேர்த்திருக்கலாமே - என் போன்றவர்களுக்குச் சற்றுக் கைத்தாங்கலாக இருந்திருக்கும்.

  அப்பாவுக்கு மகளின் மீதிருக்கும் பாசத்துக்கு பெண் குழந்தை என்ற காரணத்துக்கு மேல் பல படிகள் உண்டு என்று நினைக்கிறேன். அதே போல் அம்மாவுக்கும்.

  ReplyDelete