7 கருத்துரைகள்
  1. அருமையான தகவல்கள்....நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.
    கடைசி வரிகள் அற்புதம்.....ஆமா அவருக்கு தெரியாது போல....

    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. எதற்கும் பதிவை சேமித்து வைத்துக் கொள்கிறேன்...

    உலகம் வரும் காலங்களில் எதிர் நோக்கப் போகின்ற மிகப் பெரிய பிரச்சனை அல்லது சவால் : தண்ணீர்...

    நன்றி...

    ReplyDelete
  3. ஆஹா... நீரில் இத்தனை வகைகளா? அவற்றுக்கு இத்தனைக் குணங்களா? இதுவரை அறிந்திராத தகவல்கள். நன்றி நிலாமகள்.

    பதார்த்தகுண சிந்தாமணி என்பது எப்போது வெளிவந்த புத்தகம்? யார் எழுதியது போன்ற தகவல்களும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்க நிலாமகள்.

    ReplyDelete
  4. தேர்ந்து படிப்பதை உடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி. ஆனால் இந்த நீர்நிலைகள் கானல் நீராகிகொண்டு இருக்கிறதே?

    ReplyDelete
  5. @ கீதா...

    த‌ங்க‌ள் ஆலோச‌னையால் ப‌திவு முழுமை பெற்ற‌தாய் உண‌ர்கிறேன். ந‌ன்றி தோழி.

    நான் ப‌டித்த‌து 'அநுராக‌ம்' வெளியிட்ட‌ 'ப‌தார்த்த‌ குண‌ சிந்தாம‌ணி விள‌க்க‌ம்' என்ற‌ பிர‌ம்மான‌ந்த‌ம் என்ப‌வ‌ர் எழுதிய‌ நூலை ம‌ட்டுமே.

    தேரையாரை தேட‌ வைத்த‌து த‌ங்க‌ள் க‌ருத்துரை.

    ந‌ம் ம‌ற்றொரு 'தோழி'யின் வ‌லைப்பூவில் (http://www.siththarkal.com/) இன்று சென்று ப‌ல‌ உப‌யோக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை அறிய‌ முடிந்த‌தும் த‌ங்க‌ள் தூண்டுத‌லால் தான்.

    ReplyDelete
  6. நன்றி நிலாமகள். பதார்த்த குண சிந்தாமணி என்னும் பெயரே ஒரு ஈர்ப்பைத் தந்தது. அதனால்தான் கேட்டிருந்தேன். எள்தான் கேட்டேன், எண்ணெய் தந்து அசத்திவிட்டீர்கள். மிக மிக நன்றி.

    ReplyDelete
  7. நீரைப்பற்றிய வெகு அழகான பதிவு கொடுத்துள்ள நீர் என்ன சாமான்ய ஆளா? ;))))) மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    அப்புறம் என் அன்புச் சகோதரி மஞ்சு [மஞ்சுபாஷிணி அவர்கள்] என்னைப்பற்றி வலைச்சரத்தில் ஏதேதோ 02 10 2012 அன்று எழுதியுள்ளார்கள். தாங்கள் வந்து ஏதாவது நாலு வரிகள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சியடைவோம், நாங்கள் இருவரும்.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    அன்புடன் VGK

    ReplyDelete