13 கருத்துரைகள்
  1. கவிதைகள் மெளனமாக உண்மைகளைச் சொல்லுகின்றன!!

    ReplyDelete
  2. நிசப்தத்தின் இதழ்கள் மெல்ல விரியும் ஓசையைத் தவிர கவிதையில் அத்தனை அமைதி.சபாஷ் நிலாமகள்.

    ReplyDelete
  3. //துள்ளும் கன்றை
    கயிறு கொண்டு கட்டுதல் போல்
    எங்களிருவர் நாவை
    இழுத்துக் கட்டியது
    எல்லாவற்றையும் மிஞ்சிய
    இறைச் செயல்.//

    அருமை.

    ReplyDelete
  4. மௌன வரிகள் நிறையவே சங்கதிகள் சொல்கின்றன !

    ReplyDelete
  5. மௌனத்தின் பேரிரைச்சல்..

    ReplyDelete
  6. நல்ல கவிதை சகோ... வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. லாகிரியும், அதிர்வுமாய் மௌனம் மனதை பிசைந்தது.

    ReplyDelete
  8. அந்த இறை செயலின் பேரிரைச்சல் - அதில் அண்ட சராசரமே அதிர்கிறது.இல்லையா தோழி?

    அது ஒரு அந்தகாரம் நிறைந்த அவலப் பேரிரச்சல்.

    கவிதை அதனை அழகாய் சொல்லிப் போகிறது!சபாஷ்!!

    ReplyDelete
  9. //துள்ளும் கன்றை
    கயிறு கொண்டு கட்டுதல் போல்
    எங்களிருவர் நாவை
    இழுத்துக் கட்டியது
    எல்லாவற்றையும் மிஞ்சிய
    இறைச் செயல்.//
    மிகவும் அருமை!

    ReplyDelete
  10. வளர்ச்சியற்ற மனங்களின் மெளனம் செவிக்கிசைவாய் சுவை சேர்க்கும்போது, தளர்ச்சியான தேகத்தின் மெளனம் மட்டும் செவிக்கிசையா பேரிறைச்சலோடு பிசைகிறதே வாசிக்கும் மனங்களை!

    ReplyDelete
  11. கன்றும், கயிறும் கால‌ க(ஓ)‌ட்ட சுவ‌டை க‌ண்ணாடியாய் பிர‌திப‌லிக்கிற‌து.

    ReplyDelete
  12. மௌனத்தின் பாசைகள் சாத்தியமாகின்றன கவிதைகளில் மட்டும்! மௌனம் பருகினேன்! நன்றி!!

    ReplyDelete