1 கருத்துரைகள்
 1. :) இந்த இல்லறம் என்பது மிகப் பழைய சமூக நிறுவனம் நிலா....
  ஆணுக்கும் சிறை பெண்ணுக்கும் சிறை. போதாததற்கு சமூகத்தின் அழுங்குப் பிடி வேறு...
  தேவை கொஞ்சம் renovation....
  வெளி நாடுகளில் இந்த திருமணம் என்ற நிறுவனத்தின் பின்னால் நம்முடயது போல அத்தனை இறுக்கம் இல்லை. ஆண், பெண் பாலாரிடம் ஓரளவு புரிந்துணர்வும் சம உரிமையும் கூட ஓரளவு உண்டு. அரசாங்களும் ஓரளவு பெண்களுக்கு சார்பாக சிந்திக்கிறது கொஞ்சம் ஆறுதல். ஆனால் அது பல ஆண்களுக்கு கடுப்பைக் கிளப்பும் அம்சமாகவும் இருக்கிறது....

  பெண்கள் தம் திறமையை குடும்பத்துக்குள் முடக்கி விடக் கூடாது... அது ஒரு கதவு மாதிரி, காற்று வர வெளிச்சம் வர தேவைப்பட்டால் புறப்பட ஒரு வழி இருக்கிறது என நம்பிக்கை கொள்ள என பலவற்றுக்கும் இந்தக் ‘கதவு’ பெண்களுக்கு வேண்டும். குறிப்பாக தமிழ் பண்பாட்டில்..

  ReplyDelete