4 கருத்துரைகள்
 1. குப்பு.வீரமணியின் கடிதம் ஒரு அழகென்றால், அதற்கு நீங்கள் எழுதியிருக்கும் பதில் அதை விட ஓகோ....
  என் தம்பி கண்ணன் சொல்லுவான், நிலாமகளின் எழுத்து நடையின் வசீகரத்திற்காகவே அவர்களது வலைப்பக்கம் போகிறேன் என்று...
  உங்கள் மொழி வளம் எனக்கு பொறாமையுணர்வைத் தருகிறது நிலா...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என் வலைத்தளத்துக்கு வர அழைக்கிறேன்

  ReplyDelete
 3. @Manojkumar R

  நீங்களெல்லாம் வலைப் பக்கம் வருவது எனக்கும் 'ஆஹாஹா...! நன்றிகள் பல!

  ReplyDelete
 4. நல்ல விளக்கம்.... படைப்பாளி /படைப்பு அவைபற்றிய உங்கள் விளக்கத்திற்கு த்த்வார்த்தமான எதிர்நிலை உண்டு. ஒரு நீண்ட பதிவுக்கான விஷயம். பாதகமில்லை.. நீங்கள் சொன்ன நிலைப்பாடு ஒரு வசதி.. ஆனாலும் எல்லைகளை குறுக்கிவிடும்.

  ReplyDelete