8 கருத்துரைகள்
 1. வணக்கம்,
  ஆஹா அருமையாக இருக்கு,
  அவசியம் படிக்கனும்,
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. இன்னும் சொல்ல எவ்வளவோ
  எவ்வளவோ இருக்கிறது உங்கள் வர்களில்
  அஃதே போல் இன்னும் எழத
  எத்தனையோ இருக்கிறது உங்களிடம்..
  களம், காலம் காத்திருக்கிறது எங்களைப் போலவே..
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு. வாங்கி படிக்க வேண்டும். தமிழகம் வரும்போது வாங்க வேண்டிய பட்டியலில் இதுவும் சேர்த்தாச்சு.....

  ReplyDelete
 4. @mageswari balachandran

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேம்!

  ReplyDelete
 5. @vasan

  உங்க ஆசிகள் தாங்கிய கருத்துரை ஒருகோடி ரூபாய் பெற்றது போல் பெருமகிழ்வு! தங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள விழைவேன்.

  ReplyDelete
 6. @வெங்கட் நாகராஜ்

  மகிழ்வும் நன்றியும் சகோ!
  ரிஷபன் சாரைப் பார்த்தால் கேட்டு வாங்கிப் படித்துக் கொள்ளலாம் நீங்க.

  ReplyDelete
 7. புத்தகத்தை நானெல்லாம் பார்க்க கூடாதா? நீங்களே ஏதும் செய்தி சொல்வீர்கள் என இருந்தேன். தொகுப்பின் தலைப்பு தெரிந்து விட்டதால், நானே அதன் கவிதைகளை எழுதி படித்துக் கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. @மோகன்ஜி

  தொகுப்பின் தலைப்பு தெரிந்து விட்டதால், நானே அதன் கவிதைகளை எழுதி //

  ஆஹா... அது மேலும் அழகியதாகவும் செறிவானதாகவும் அல்லவா அமையும்! தங்கள் சித்தம் என் பாக்கியம் ஜி!

  // நீங்களே ஏதும் செய்தி சொல்வீர்கள் என //

  பாண்டி வரை வந்து ரசத்தைப் புறக்கணித்தவர் தம் முகவரியை மின்னஞ்சலிடுவார் என நானும் காத்திருந்தேன்! இனியாவது வருமா?

  ReplyDelete