நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

இரண்டாம் படி

Saturday, 11 July 2015


நடந்து கொண்டிருக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2015 -ன் இறுதி நாளான நாளைய நிகழ்வில் (12.07.2015) மாலை 6.30 மணிக்கு கண்காட்சி வளாகத்தின் லிக்னைட் ஹாலில் எனது இரண்டாம் கவிதைத் தொகுப்பான 'இலகுவானதெல்லாம்  இலேசானதல்ல' நூல் வெளியிடப்பட இருக்கிறது.

என் படைப்பூக்கத்துக்கு ஒரு காரணியாக விளங்குவன  வலையுலக நண்பர்களின் உற்சாக பின்னூட்டங்கள்  என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.10 கருத்துரைகள்:

 1. ரொம்பவும் சந்தோசம்...

  வாழ்த்துகள்...

 1. ரொம்பவும் சந்தோசம்...

  வாழ்த்துகள்...

 1. வணக்கம்,
  நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்,
  நன்றி.

 1. நல் வாழ்த்துக்கள் என் தோழி.
  நிலாத்தோழியின் முதலாவது புத்தகம் ஏற்கனவே வந்து போய் விட்டதா? எனக்கு தெரியவே இல்லையே!
  அங்கிருந்திருந்தால் நேரடியாக நிகழ்ச்சிக்கும் வந்திருப்பேன். நிகழ்ச்சிக்கு வர முன்னரே புத்தகத்தையும் வாசித்து முடித்திருப்பேன்.

  என்றாலும் என்ன? வாழ்த்துக்கள் நிலா. நல் வாழ்த்துக்கள். விரைவில் எனக்கும் வாசிக்கக் கிட்டும் என நம்புகிறேன்.

 1. மகிழ்வும் வாழ்த்துக்களும் நிலா.

 1. This comment has been removed by the author.
 1. ஆகா! வாழ்த்துக்கள்!

 1. @ திண்டுக்கல் தனபாலன்...

  இரட்டை மகிழ்ச்சி எனக்கும் !

  @ மகேஸ்வரி பாலச்சந்திரன்...

  மகிழ்வும் நன்றியும் தோழி!

  @ மணிமேகலா...

  நெகிழ்வான நன்றிகள் தோழி... பெரும்பான்மையும் வலைப்பூவில் பதிவேற்றியதே.

  @ மிருணா...

  மிக்க நன்றி மிருணா... உங்க 'எனவே' கவிதை போல் ஒன்று ...ஒன்றே ஒன்று கூட எழுதிடாத ஏழைக் கவியல்லவா நான்!

  @ அப்பாதுரை...

  வேணும் ஆசிகள்!

 1. தாமதமாக வாழ்த்துகிறேன்.. என் பயணத்தின் போது நெய்வேலிக்கு வரமுடியாத நிரல்மாற்றங்கள். புத்தகத்தைப் படிக்க ஆவலாய் இருக்கிறது. தொடர்பு கொள்கிறேன். அடுத்த நூலைத் தொடங்கி விட்டீர்களா? வாழ்கவாழ்க!

 1. @மோகன்ஜி...

  அடுத்த நூலைத் தொடங்கி விட்டீர்களா? //

  ஹாஹாஹா...! ஒரு நத்தையைப் போய் முயல்ன்னு நினைச்சிட்டிங்களே ஜி....

  தங்கள் வாழ்த்தும் ஆசியும் எனது படைப்பு ஊக்கத்தை மிகுவிப்பதால் மகிழ்வும் நன்றியும்!

Post a Comment

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar