நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.
-
கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
-
உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்
View My Complete ProfileFollowers
Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
துபாயில் ஏவுகணைகள்!!3 months ago
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்8 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?9 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.12 years ago
-
கலர் சட்டை: 113 years ago
-
நூற்பயன், நன்றி14 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?15 years ago
-


வணக்கம்
ReplyDeleteஉண்மைதான் அவர்கள் மூவரும் மறு பிறவிதான்....வாிகள் சிறப்பு வாழ்த்துக்கள்
மிகுந்த சந்தோசம்...
ReplyDeleteஅற்புதம்...
ReplyDeleteஅருமையான சமர்ப்பணம்!
ReplyDeleteஉச்சக் கட்ட மகிழ்ச்சியில் எமது உள்ளமும் தலை வணங்குகின்றது இச் செயலைக் கண்டு !!
ReplyDeleteதாய்மைக்கு வந்தணம்! தாய்மையின் வலியைப் பிரசவித்த கவி வரிகளுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஅருமையான வரிகள்.
ReplyDeleteஅற்புதமான அம்மா.
ReplyDeleteஇவர் நிகழ்த்தப் போகும் அற்புதங்கள் உணர்ந்து தான்
இப்படி ஒரு பெயர் வைத்தனரோ இவர் பெற்றோர்..!
அயராத முயற்சிக்கும், தளராத நம்பிக்கைக்கும்
அழகான உதாரணம் அற்புதம் அம்மா,,,,
//வெகு தாமதமாகவேனும்
ReplyDeleteகட்டறுத்தது காலக் கத்திரி
வயிறு குளிர மனம் நெகிழ
மறுபிரசவித்தாய் உன் மகனை.//
உணர்வுப்பூர்வமான வரிகள் நிலாமகள். அற்புதம் அம்மா ஒரு வாழும் அற்புதமே தான்.
யாருடைய விடுத்லை? எதற்காகச் சிறைவாசம்?
ReplyDelete@அப்பாதுரை
ReplyDeleteமிக சூட்சுமமான கேள்விகள்... பாவம் ஓரிடம்; பழி வேறிடம் என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறதே...
இப்படி வார்ரீங்களே நியாயமா? உனண்மையிலயே விவரம் தெரியாமல் கேட்ட கேள்விங்க.
ReplyDelete:)
நல்ல கவிதை.....
ReplyDeleteஇன்னமும் பிரச்சனை முடியவில்லை என்று தான் தோன்றுகிறது.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : வலை வீசம்மா வலை வீசு
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteசாமானியர்களின் பிரச்சினை என்று தான் முடியும்?! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டும் நாள் வரட்டும் சகோ.
@அப்பாதுரை
ReplyDeleteஉண்மையாவா?! உலக அளவு விரிந்த கதையாச்சே ... சொல்லி மாளாது எளியேனால்.