4 கருத்துரைகள்
 1. அருமை... அருமை...

  தொடர்க.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மிகவும் அருமையான தகவல்களைத் தேடிப்பிடித்துக் கொடுத்துள்ளீர்கள்.நினைவாற்றல் பயிற்சிக்கு நிச்சயமாக உதவும். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  ReplyDelete
 3. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திருவள்ளுவர் தோன்றாத் துணையாவார் நமக்கு. மன உறுதியும் நல்லியல்புகளும் வளரும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழி நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் நினைவில் இருத்திக் கொள்ளவும் துணை புரிகிறது.


  பயன் தரும் அருமையான தகவல்கள்..
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. வித்தியாசமான அணுகுமுறை என்றாலும் இந்த முறையைப் பயன்படுத்தி யாராவது திருக்குறளை நினைவில் வைத்திருக்கிறார்களா - அதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?  ReplyDelete