10 கருத்துரைகள்
  1. வாழ்க்கையில் எழ முடியாமலும் வீழ்ந்தவன் மனம் கனக்கவைத்தான்..!

    ReplyDelete
  2. கலங்க வைத்தது...

    உண்மை சம்பவமோ...?

    ReplyDelete
  3. அருமையான சிறுகதை! மனதைப்பிசைந்தது.

    ReplyDelete
  4. கூடவே இருந்து பார்ப்பதைப் போன்று விலாவாரியான வர்ணனையுடனான எழுத்து. கிடைக்கும் நல்ல வாழ்க்கையையும் வாழத்தெரியாமல் கண்மூடிக் கிடக்கும் போதைமனிதன். நிதானம் தவறியதால் தவறிப்போனது வாழ்க்கையும்.

    தினமணி கதிரில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் நிலாமகள். கோக்காலி - புதிய வார்த்தை. முக்காலி என்று நினைக்கிறேன். சரிதானா?

    ReplyDelete
  5. @ இராஜராஜேஸ்வரி...

    மகிழ்வும் நன்றியும் தோழி...

    தலைப்பின் அடிநாதம் உணர்ந்தமைக்கு.

    @ திண்டுக்கல் தனபாலன்...

    உண்மை போலும் இருப்பதே கற்பனையின் பெருமை!

    பாராட்டாக ஏற்றுக் கொள்கிறேன் பாலான்ணா. நன்றி!

    @ மனோ சாமிநாதன்...

    நன்றி சகோ...

    எத்தனையோ காலமாக தீராத சமூக அவலம் அல்லவா!

    @ Chellappa Yagyaswamy...

    வருகையும் கருத்தும் மகிழ்வுக்கு. நன்றி!

    @ கீத மஞ்சரி...

    ஆம் தோழி. தான் வீழ்ந்ததோடு சக மனிதர்களையும் சிக்கலில் மாட்டும் கதைக்காரன். தங்கள் பாராட்டுகள் மேலும் எழுதும் விழைவை கூட்டுகிறது... நன்றிகள் பல!

    ReplyDelete
  6. @ கீதமஞ்சரி ...

    முக்காலி ஒரு அடி உயரம். கோக்காலி சுமார் இரண்டு, மூன்று ஸ்டூல் சேர்ந்த உயரம். வீடு கட்டுமானம், வெள்ளை அடிக்கும் வேலைகளுக்கு ஏறி நின்று பயன்படுத்துவர். ஏணியை சாய்க்க சுவர் தேவை. இதற்கு அது தேவையில்லை.

    ReplyDelete
  7. வாசிப்பே இப்படி வலிக்குதே.. அய்யோ. கசங்கினது பரமுவின் கனவு மட்டுமல்ல என்று விக்கி விக்கி அழத் தோணுதே.

    கனமான படைப்பு நிலாமகள். பாராட்டுக்கள்.

    (எத்தனை வழக்குச் சொற்கள்! சில இடங்களில் நீங்கள் தகர்த்தெறியத் துணிந்ததையும் பாராட்டுகிறேன்).

    இது போல் ஒரு கதையாவது இந்த வருடம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

    ReplyDelete
  8. இப்போதைக்கு பதிவின் இணைப்பினை சேமித்து வைத்துக்கொண்டுள்ளேன். நான் இதை முழுமையாகப் படித்தபின் என் கருத்துக்கள், பிறகு என்றாவது ஒருநாள் தங்களை வந்தடையும்.

    [மற்றவை நான் என் மெயிலில் சொன்னபடி]

    அன்புடன் VGK

    ReplyDelete
  9. @ அப்பாஜி...

    தங்கள் கடைசி வரி கிறங்கடிக்கும் வல்லமை. ஏதோ, உங்களையெல்லாம் படித்து பண்பட்ட பலன்.

    வேணும் நிறைய.

    @வை.கோ.ஸார்...

    மகிழ்வும் நன்றியும் சார்.

    ReplyDelete