tag:blogger.com,1999:blog-5384219364998918560.post9157570993889994144..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதிநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-34926402857360791822013-11-07T19:40:48.134+05:302013-11-07T19:40:48.134+05:30அந்த அமைதியான உறுதி, தோற்றுவிடாத இலட்சியப் பிடிப்ப...அந்த அமைதியான உறுதி, தோற்றுவிடாத இலட்சியப் பிடிப்பு, மனத்தின்மை தான் இந்த வரலாற்றுக்கு வெற்றி வாங்கித் தந்திருக்கிறது.

பசுமை நிறைந்த நெகிழ்ச்சியான பகிர்வுகள் ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-43275162028268429992013-11-06T20:35:18.879+05:302013-11-06T20:35:18.879+05:30ஆமாம்,நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.சாதிக்கத்துடி...ஆமாம்,நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.சாதிக்கத்துடிக்கும் மனிதர்களுக்கு உற்சாகத்தைக்கூட்டும் மனிதன்.வழிகாட்டியும்கூட!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-17863375610682582062013-11-06T20:32:17.311+05:302013-11-06T20:32:17.311+05:30// ஒரு தனிமனிதன்... ஒரு உடல்... ஒரு ஆன்மா மட்டுமே...// ஒரு தனிமனிதன்... ஒரு உடல்... ஒரு ஆன்மா மட்டுமே.
மனிதக் குறுக்கீடுகளால் பாலைவனமாக்கப் பட்ட இந்தப் பகுதியைச் சோலையாக்கிட முடியுமென்பதை உணர்கிறேன்.
அதே சமயம் அந்த மனிதனின் நம்பிக்கையான கனவு, தொடர்ச்சியான உழைப்பு, இடைவிடா முயற்சி எனக்கு பெருவியப்பாய் இருந்தது.

ஆனால், அந்த அமைதியான உறுதி, தோற்றுவிடாத இலட்சியப் பிடிப்பு, மனத்தின்மை தான் இந்த வரலாற்றுக்கு வெற்றி வாங்கித் தந்திருக்கிறது.//

நூல் விமர்சனம் மிக அருமை + பொறுமை + இனிமை + பசுமை.

வெற்றிகரமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com