tag:blogger.com,1999:blog-5384219364998918560.post3412011099082461012..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: உடம்புக்குத்தான் வயசுநிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-37214076702724364842010-10-20T14:34:14.528+05:302010-10-20T14:34:14.528+05:30@வெங்கட் நாகராஜ்...
சரியாச் சொன்னீங்க வெங்கட்... ந...@வெங்கட் நாகராஜ்...
சரியாச் சொன்னீங்க வெங்கட்... நன்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-59687970108556902522010-10-19T12:12:03.489+05:302010-10-19T12:12:03.489+05:30அருமையான கவிதை. சின்னச் சின்ன ஆசைகளுக்கு வயதே இல்...அருமையான கவிதை. சின்னச் சின்ன ஆசைகளுக்கு வயதே இல்லை.... பிளாஸ்டிக் பையை வெடிக்க ஆசை எப்போதும்...

வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-36885124843827383722010-10-17T22:43:50.632+05:302010-10-17T22:43:50.632+05:30@ரிஷபன்...
அட... காகிதப் பையிலுமா...?! தொடு உணர்வா...@ரிஷபன்...
அட... காகிதப் பையிலுமா...?! தொடு உணர்வால் அறிந்த காற்றை தன்முயற்சியால் படித்துணரும் முதல் விளையாட்டல்லவா குழந்தைகள் பலூன் ஊதி வெடித்து மகிழ்வது...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-90528413016832088432010-10-17T22:35:51.327+05:302010-10-17T22:35:51.327+05:30@ப்ரியமுடன் வசந்த்...
அக்கறையுடனான ஆலோசனைக்கு நன்ற...@ப்ரியமுடன் வசந்த்...
அக்கறையுடனான ஆலோசனைக்கு நன்றி வசந்த்! எடுத்தாச்சு.
இனி திரும்ப முடியாத கடந்த காலத்தின் மேல் ஏதேனும் ஒரு பிரேமை இருக்கத்தான் செய்கிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-72298596970819286212010-10-17T22:30:01.196+05:302010-10-17T22:30:01.196+05:30@வினோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோ! என்...@வினோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோ! என்றும் எப்போதும் குழந்தைமையுடன் வாழ வரம் பெற்றிருக்கவேண்டும்... தஞ்சாவூர்க் கவிராயர் போல...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-88142881182540793512010-10-17T22:24:56.427+05:302010-10-17T22:24:56.427+05:30@சந்தானகிருஷ்ணன் ...
மிக்க மகிழ்வும் நன்றியும் ஐயா...@சந்தானகிருஷ்ணன் ...
மிக்க மகிழ்வும் நன்றியும் ஐயா !நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-1431331502389530912010-10-17T22:22:44.076+05:302010-10-17T22:22:44.076+05:30@சுந்தர்ஜி...
ஹை....ய்ய்யோ... மிகவும் மகிழ்கிறேன்...@சுந்தர்ஜி...
ஹை....ய்ய்யோ... மிகவும் மகிழ்கிறேன் ஜி!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-89373018700472858962010-10-17T16:21:04.596+05:302010-10-17T16:21:04.596+05:30பலூன் ஊத ஆசை வந்தால்
பாலிதீன் பையையும் ஊதி வெடிக்க...பலூன் ஊத ஆசை வந்தால்
பாலிதீன் பையையும் ஊதி வெடிக்கிறேன்
காகிதப் பையும் தான்..
அடடா.. அப்படியே குழந்தையாகி விட்டது இந்தகவிதையால்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-51056753978820215022010-10-17T04:11:28.922+05:302010-10-17T04:11:28.922+05:30பலூன் ஊத ஆசை வந்தால்
பாலிதீன் பையையும் ஊதி வெடிக்க...பலூன் ஊத ஆசை வந்தால்
பாலிதீன் பையையும் ஊதி வெடிக்கிறேன்

ஹ ஹ ஹா!

முதுமையடைந்தாலும் மனசு எப்பவும் குழந்தைத்தனம்தான் முதியோர்களுக்கு

ரசனையான கவிதை சகோ!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-10645528841020938962010-10-17T04:09:10.979+05:302010-10-17T04:09:10.979+05:30சகோ உள்ள வரும்போது உலவு காம்ல வைரஸ் இருக்குதுன்னு ...சகோ உள்ள வரும்போது உலவு காம்ல வைரஸ் இருக்குதுன்னு காட்டுது அந்த உலவு.காம் விளம்பரத்தை எடுத்துடுங்க!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-4133790655075797322010-10-16T20:22:57.530+05:302010-10-16T20:22:57.530+05:30/ மாடு இளைத்தாலும் இளைக்காத கொம்பாய்
மனசிருக்கே க.../ மாடு இளைத்தாலும் இளைக்காத கொம்பாய்
மனசிருக்கே குழந்தைமை நிறைந்து! /

என்றும் எப்பொழுதும்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-37644297106614959452010-10-16T07:32:47.996+05:302010-10-16T07:32:47.996+05:30இளைக்காத கொம்பாய் மனசு.
அட்டகாசம்.இளைக்காத கொம்பாய் மனசு.

அட்டகாசம்.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-56635278757399886562010-10-16T06:38:30.609+05:302010-10-16T06:38:30.609+05:30//ஆடை சுமைதான்
தழுவிச் செல்லும் காற்றில்
நழுவிப் ப...//ஆடை சுமைதான்
தழுவிச் செல்லும் காற்றில்
நழுவிப் போகுது மனசு
சுருங்கிய தோலும் தளர்ந்த நடையும்
முதுமை அறிவிக்கும் முரசமா?//

இல்லவே இல்லை நிலாமகள்.

அற்புதமான உற்சாகத்துடன் புலர்ந்தது என் புலரி.சபாஷ்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.com