tag:blogger.com,1999:blog-5384219364998918560.post1633562418714548264..comments2024-02-02T17:59:12.095+05:30Comments on பறத்தல் - பறத்தல் நிமித்தம்: பொங்கல் வேலையெல்லாம் ஆச்சா?நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5384219364998918560.post-61554752724571548012015-01-13T16:14:06.191+05:302015-01-13T16:14:06.191+05:30இனிமையான வாழ்த்திற்கும், இனிப்பான பொங்கலுக்கும் வா...இனிமையான வாழ்த்திற்கும், இனிப்பான பொங்கலுக்கும் வாழ்த்துக்கள் நிலா.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-20887390928712994362015-01-12T14:06:36.366+05:302015-01-12T14:06:36.366+05:30//வரையறுக்கப் பட்ட வருமானமுடையவர்களின் திட்டமிடப்ப...//வரையறுக்கப் பட்ட வருமானமுடையவர்களின் திட்டமிடப்பட்ட வருடாந்திரக் கொண்டாட்டங்கள் சாரமற்றது. பழக்கம் விடுபடாமலிருக்க கொண்டாடப்படும் நகரத்துப் பொங்கல் ருசியற்றது.//

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இருப்பினும் நாமும் ஏதோ இவற்றைக் கொண்டாடித்தான் வருகிறோம். எது எப்படியிருந்தாலும் பொங்கல் நல்ல நெய் மணமாகவும், வறுத்த முந்திரியின் மணம் மூக்கைத்துளைப்பதாகவும் இருந்தால் சரிதான் ! :)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-82502868769553340252015-01-12T14:01:36.301+05:302015-01-12T14:01:36.301+05:30//எண்ணிக்கையில் ஆயிரங்களையும் ரூபாய் மதிப்பில் இலட...//எண்ணிக்கையில் ஆயிரங்களையும் ரூபாய் மதிப்பில் இலட்சங்களையும் தாண்டும் எங்க வீட்டுப் புத்தகக் களஞ்சியத்தை தூசு தட்டி மாற்றி அடுக்கினால் பொங்கல் வேலை முடிந்தது எனக்கு. ஒருபோதும் முடிந்ததில்லை. நினைத்தபடி சுத்தம் செய்ய.//

உண்மை தான். இன்று இவையெல்லாம் மிகவும் கஷ்டமான + சுவாரஸ்யமில்லாத வேலைகளாகவே உணர முடிகிறது.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-34325142551256633212015-01-12T14:01:09.219+05:302015-01-12T14:01:09.219+05:30"பழையன கழிதலும், புதியன புகுதலும்"
அன்று..."பழையன கழிதலும், புதியன புகுதலும்"
அன்று வயிறுக்கு (தானியங்கள்) சேமிப்பு
இன்று மூளைக்கு (பத்தகங்கள்) வாசிப்பு

(முன் பதிவு) பொங்கல் வாழத்துக்கள் அனைவருக்கும்
vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-41323071222939792062015-01-12T14:00:31.740+05:302015-01-12T14:00:31.740+05:30பொங்கல் வாழத்துக்கள்பொங்கல் வாழத்துக்கள்vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5384219364998918560.post-29517161197226931812015-01-10T21:37:32.225+05:302015-01-10T21:37:32.225+05:30ருசியை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது தான்...ருசியை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com